தமிழ் மிதவாதம் யின் அர்த்தம்

மிதவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    தீவிரமான போக்கை மேற்கொள்ளாமல் மிதமான முறையிலேயே செயல்படுவது என்ற கொள்கை அல்லது போக்கு.

    ‘மிதவாத அமைப்புகள்’