தமிழ் மிதவாதி யின் அர்த்தம்

மிதவாதி

பெயர்ச்சொல்

  • 1

    மிதவாதத்தைக் கடைப்பிடிப்பவர்.

    ‘மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான கருத்து மோதல்’