தமிழ் மிதவை யின் அர்த்தம்

மிதவை

பெயர்ச்சொல்

 • 1

  நீரில் மிதந்து செல்லக்கூடிய தெப்பம் போன்ற அமைப்பு.

 • 2

  (கடல், பெரிய கால்வாய் முதலியவற்றில்) ஆபத்தான இடங்களைச் சுட்டிக்காட்டுவதற்காக மிதக்க விடப்பட்டிருக்கும் பொருள்.

 • 3

  பெருகிவரும் வழக்கு (நீரில் விழுந்தவர்களைக் காப்பாற்றும் பொருட்டு வைக்கப்பட்டிருக்கும்) நீரில் மிதக்கக்கூடிய ரப்பர் வளையம்.

 • 4

  உயிரியல்
  நீரில் மிதந்து வாழக்கூடிய உயிரி.

  ‘ஒவ்வொரு நீர்நிலையிலும் ஏராளமான மிதவை நுண்ணுயிரிகள் இருக்கும்’