தமிழ் மிதியடி யின் அர்த்தம்

மிதியடி

பெயர்ச்சொல்

  • 1

    (காலில் ஒட்டியிருக்கும் மண், தூசு போன்றவற்றைப் போக்கிக்கொள்ள வாசலின் எதிரே போடப்பட்டிருக்கும்) கயிறு, நார் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட, சொரசொரப்பான பரப்புடைய சிறு விரிப்பு.

  • 2

    செருப்பு; காலணி.

    ‘நடக்கும்போதே மிதியடியின் வார் அறுந்துவிட்டது’