தமிழ் மிதுனம் யின் அர்த்தம்

மிதுனம்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    இரட்டைச் சிறுவர்களின் உருவத்தைக் குறியீடாக உடைய மூன்றாவது ராசி.