தமிழ் மின்கம்பி யின் அர்த்தம்

மின்கம்பி

பெயர்ச்சொல்

  • 1

    மின்சாரத்தைக் கடத்தும் (பெரும்பாலும் தாமிரம் அல்லது அலுமினியத்தால் ஆன) கம்பி.