தமிழ் மின்காந்தம் யின் அர்த்தம்

மின்காந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (கம்பிச் சுருள் வழியாக) மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும்வரை காந்த சக்தியைப் பெற்றிருக்கும் உலோகத் துண்டு.