தமிழ் மின்காந்த நாடா யின் அர்த்தம்

மின்காந்த நாடா

பெயர்ச்சொல்

  • 1

    ஒலி, ஒளி அல்லது கணிப்பொறித் தகவல்கள் போன்றவற்றைப் பதிவுசெய்வதற்கான, காந்தப் பூச்சு உடைய நாடா.