தமிழ் மின்சக்தி யின் அர்த்தம்

மின்சக்தி

பெயர்ச்சொல்

  • 1

    மின்சாரம்.

    ‘இந்தியாவில் மிக அதிக அளவில் மின்சக்தியை உபயோகிப்பது தொழில்துறையே ஆகும்’