தமிழ் மின்சாரம் யின் அர்த்தம்

மின்சாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (விளக்குகளை ஒளிரச் செய்தல், இயந்திரங்களை இயக்குதல் முதலியவற்றுக்குப் பயன்படும்) மின்னணுக்களின் ஓட்டத்தால் கிடைக்கும் சக்தி.