தமிழ் மின்திருட்டு யின் அர்த்தம்

மின்திருட்டு

பெயர்ச்சொல்

  • 1

    முறையான மின்இணைப்புப் பெறாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சட்ட விரோதச் செயல்.

    ‘மின்திருட்டைத் தடுப்பதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’