தமிழ் மின்தூண்டல் யின் அர்த்தம்

மின்தூண்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (உடலின் செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்) மூளையில் சுரக்கும் சில வகை ரசாயனப் பொருள்கள் ஏற்படுத்தும் நுண்ணிய மின் அதிர்வு.

    ‘மூளையில் ஏற்படும் மின்தூண்டலே கட்டளைகளை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்புகிறது’
    ‘மூளையில் இரத்த அழுத்தம் அதிகமாகும்போது மின்தூண்டலும் அதிகமாகி வலிப்பு ஏற்படுகிறது’