தமிழ் மின்தொகுப்பு யின் அர்த்தம்

மின்தொகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பல்வேறு உற்பத்தி நிலையங்களிலிருந்து வரும் மின்சாரத்தைப் பெற்று அதை உபயோகத்துக்காகப் பங்கிட்டு அனுப்பும் அமைப்பு.