தமிழ் மின்னஞ்சல் யின் அர்த்தம்

மின்னஞ்சல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு இணையத்தின் மூலம் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல் அனுப்பும் முறை.

    ‘வெளிநாட்டில் இருக்கும் நண்பனிடமிருந்து மின்னஞ்சல் வந்துள்ளது’
    ‘மின்னஞ்சல் மூலம் உங்கள் விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்புங்கள்’