தமிழ் மின்னணு யின் அர்த்தம்

மின்னணு

பெயர்ச்சொல்

இயற்பியல்
 • 1

  இயற்பியல்
  மின்னோட்டம், ரசாயன மாற்றம் முதலியவற்றுக்குக் காரணமாக அமைவதும் எதிர் மின்சுமையைக் கொண்டதுமான அணுவின் கூறு.

 • 2

  இயற்பியல்
  (பெயரடையாக வரும்போது) மின்னணுவியல் அடிப்படையில் இயங்குவது.

  ‘மின்னணுச் சாதனம்’
  ‘மின்னணுக் கருவி’
  ‘மின்னணுக் கடிகாரம்’