தமிழ் மின்னணுவியல் யின் அர்த்தம்

மின்னணுவியல்

பெயர்ச்சொல்

  • 1

    மின்னணுவின் இயக்கம் குறித்தும், அதை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சாதனங்கள்குறித்தும் விவரிக்கும் துறை.