தமிழ் மின்னணு நுண்ணோக்கி யின் அர்த்தம்

மின்னணு நுண்ணோக்கி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (ஒளிக் கதிர்களுக்குப் பதில் மின்னணுக் கதிர்களைப் பயன்படுத்தி மிக நுண்ணிய பொருளையும் பல லட்சம் மடங்கு பெரிதாகக் காட்டக்கூடிய) அதிக சக்திவாய்ந்த நுண்ணோக்கி.