தமிழ் மின்னல் யின் அர்த்தம்

மின்னல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மழைக் காலத்தில் மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னோட்டத்தின் விளைவாக) வானில் கணப் பொழுதில் மிகுந்த வேகத்துடன் பரவி மறையும், இடியுடன் கூடிய ஒளிப் பிழம்பு.