தமிழ் மின்னிதழ் யின் அர்த்தம்

மின்னிதழ்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு இணையத்தில் வெளியிடப்படும் இதழ்.

    ‘இணைய வசதி இருந்தால் மின்னிதழை உலகின் எந்த மூலையிலிருந்தும் படித்துக்கொள்ளலாம்’
    ‘தமிழில் புதிதாகப் பல மின்னிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன’