தமிழ் மின்னியல் யின் அர்த்தம்

மின்னியல்

பெயர்ச்சொல்

  • 1

    மின்சார உற்பத்தி, பயன்பாடு முதலியவை குறித்தும் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் குறித்தும் விவரிக்கும் துறை.