தமிழ் மின்மயமாக்கு யின் அர்த்தம்

மின்மயமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (ஒரு அமைப்பு, தொழிற்சாலை, சாதனங்கள் போன்றவை) முழுவதுமாக மின்சாரத்தால் இயங்குமாறு மாற்றி அமைத்தல்.

    ‘இரு பெரும் நகரங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுவருகிறது’