தமிழ் மின்மாற்றி யின் அர்த்தம்

மின்மாற்றி

பெயர்ச்சொல்

  • 1

    (மின்சாரத்தை வெகு தூரம் கம்பிகளின் மூலம் கொண்டுசெல்வதற்கு அல்லது பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்) மின்னோட்டத்தின் அளவைக் குறைக்கவோ அதிகரிக்கவோ பயன்படும் மின்சாதனம்.