தமிழ் மின்விசிறி யின் அர்த்தம்

மின்விசிறி

பெயர்ச்சொல்

  • 1

    மின்சக்தியின் மூலம் இறக்கைகளைச் சுழலவைத்துக் காற்று வீசச் செய்யும் சாதனம்.