தமிழ் மின்வெட்டு யின் அர்த்தம்

மின்வெட்டு

பெயர்ச்சொல்

  • 1

    மின்சார உற்பத்தி குறையும் காலத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் செயல்.

    ‘வரும் கோடைக் காலத்தில் மின்வெட்டு இருக்காது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்’