தமிழ் மின்வேலி யின் அர்த்தம்

மின்வேலி

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாகக் காட்டு விலங்குகள் உள்ளே நுழைந்து உயிருக்கோ அல்லது பயிருக்கோ சேதம் ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு) ஒரு இடத்தைச் சுற்றிப் போடப்படும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள் கம்பியால் ஆன வேலி.

    ‘மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் ஆகும்’