தமிழ் மினுக்கம் யின் அர்த்தம்

மினுக்கம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பளபளப்பு; பிரகாசம்.

    ‘தலையில் அதிகமாக எண்ணெய் தடவியிருந்ததால் மினுக்கமாக இருக்கிறது’