தமிழ் மினுக்மினுக்கென்று யின் அர்த்தம்

மினுக்மினுக்கென்று

வினையடை

  • 1

    (விளக்கு முதலியவை) பிரகாசமின்றி விட்டுவிட்டு.

    ‘தூரத்தில் கோயில் விளக்கு மினுக்மினுக்கென்று எரிந்துகொண்டிருந்தது’