தமிழ் மினுமினுப்பு யின் அர்த்தம்

மினுமினுப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (ஒளிபடுவதால் அல்லது ஒளி விட்டுவிட்டு வெளிப்படுவதால் தோன்றும்) பளபளப்பு.

    ‘எண்ணெய் தேய்த்த கூந்தலின் மினுமினுப்பு’

  • 2

    (முகத்தில், உடலில் காணப்படும்) பொலிவு.

    ‘இந்த ஆயுர்வேத மருந்து இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் உங்கள் முகத்தை மினுமினுப்பாகவும் ஆக்குகிறது’