தமிழ் மினுமினுவென்று யின் அர்த்தம்

மினுமினுவென்று

வினையடை

  • 1

    மினுமினுப்பாக.

    ‘மஞ்சள் பூசிய அந்த அம்மாளின் முகம் மினுமினுவென்று இருந்தது’