தமிழ் மின்னொளி யின் அர்த்தம்

மின்னொளி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (விளையாட்டு மைதானம், கட்டடத்தின் வெளிப்புறம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்) அதிக சக்தி வாய்ந்த மின்விளக்குகளால் உண்டாக்கப்படும் ஒளி.

    ‘முதல் ஒருநாள் போட்டி சேப்பாக்கத்தில் மின்னொளியில் நடைபெற உள்ளது’
    ‘கூடைப்பந்துப் போட்டிக்காக மின்னொளி வசதியுள்ள மைதானங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன’