தமிழ் மின் அழுத்தம் யின் அர்த்தம்

மின் அழுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    மின் கம்பிகளில் பாயும் மின்சக்தியின் ஆற்றல்.

    ‘குறைந்த மின் அழுத்தத்தால் விளக்கு மங்கலாக எரிகிறது’