தமிழ் மின் ஆளுமை யின் அர்த்தம்

மின் ஆளுமை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒரு அமைப்பின் அனைத்துப் பிரிவுகள், கிளைகள் ஆகியவற்றைக் கணிப்பொறிமூலம் இணைத்து, எல்லாச் செயல்பாடுகளையும் இணையத்தின் வழியாக நடத்தும் நிர்வாகம்.

    ‘மின் ஆளுமையில் அனைத்து மாநிலங்களும் ஆர்வம் காட்டுகின்றன’