தமிழ் மின் உலை யின் அர்த்தம்

மின் உலை

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    உலோகங்களை திரவமாக்கவோ திரவங்களை ஆவியாக்கவோ மின்சாரத்தைப் பயன்படுத்தி உயர் வெப்ப நிலையை உருவாக்கும் அமைப்பு.