தமிழ் மின் எரியூட்டி யின் அர்த்தம்

மின் எரியூட்டி

பெயர்ச்சொல்

  • 1

    திடக் கழிவுகள் அல்லது பிணம் போன்றவற்றை எரிக்கப் பயன்படும் மின்சாதனம்.

    ‘பெரிய மருத்துவமனைகள் மின் எரியூட்டியை நிறுவ வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது’