தமிழ் மிரட்சி யின் அர்த்தம்

மிரட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (கண்களில் தெரியும்) பயம் நிறைந்த கலக்கம்; (மனத்தளவில்) மிரண்டுபோகும் நிலை; மருட்சி.

    ‘என்னைப் பார்த்ததும் அவனுடைய கண்களில் ஒரு மிரட்சி’
    ‘மிரட்சியை ஏற்படுத்தும் நவீனத் தொழில்நுட்பம்’