தமிழ் மிரட்டல் யின் அர்த்தம்

மிரட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (செய்கையால், பேச்சால்) பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்.

    ‘‘விமானத்தில் வெடிகுண்டு’ என்று தொலைபேசியில் ஒரு மிரட்டல்’
    ‘உன் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’
    ‘தினமும் தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக அந்த நடிகர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்’