தமிழ் மிரள் யின் அர்த்தம்

மிரள்

வினைச்சொல்மிரள, மிரண்டு

  • 1

    (பயத்தால்) கலக்கமடைதல்/(கலக்கமடைந்து) கட்டுப்பாடு இழத்தல்.

    ‘துப்பாக்கியைக் கண்டதும் பயணிகள் மிரண்டுபோனார்கள்’
    ‘குடையைக் கண்டால் மாடு மிரளும் என்பது உனக்குத் தெரியாதா?’