தமிழ் மிரளமிரள யின் அர்த்தம்

மிரளமிரள

வினையடை

  • 1

    (பயத்தின் காரணமாகவோ ஒன்றும் புரியாத காரணத்தாலோ) மிரட்சியோடு இங்குமங்கும் பார்த்தபடி.

    ‘தூங்கி எழுந்தவன் மிரளமிரள விழித்தான்’
    ‘அந்தப் பெண்ணுக்கு நாங்கள் கேட்டது புரியவில்லை’
    ‘எங்களை மிரளமிரளப் பார்த்தாள்’