தமிழ் மிராசுதார் யின் அர்த்தம்

மிராசுதார்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு கிராமத்தில் சொந்த நிலத்தில் பண்ணை முறையில் விவசாயம் செய்து அந்தஸ்தோடு இருப்பவர்.