தமிழ் மிருகால் யின் அர்த்தம்

மிருகால்

பெயர்ச்சொல்

  • 1

    சுமார் ஒரு மீட்டர் நீளம்வரை வளரும், பக்கவாட்டில் வெள்ளி நிறத்திலும் வயிறு வெண்மையாகவும் முதுகு அடர் நிறத்திலும் இருக்கும் (உணவாகும்) ஒரு வகை நன்னீர் மீன்.