தமிழ் மிருதங்கம் யின் அர்த்தம்

மிருதங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    இருபுறமும் விரல்களால் தட்டிப் பக்கவாத்தியமாக வாசிக்கப்படும், சிறிய உருளை வடிவத் தோற்கருவி.