தமிழ் மிருது யின் அர்த்தம்

மிருது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தொடுவுணர்வால் அறியும்) மென்மை.

    ‘ரொட்டி பஞ்சைப் போல மிருதுவாக இருந்தது’
    ‘குழந்தையின் மிருதுவான கன்னம்!’