தமிழ் மிளகாய்த் தூள் யின் அர்த்தம்

மிளகாய்த் தூள்

பெயர்ச்சொல்

  • 1

    காய்ந்த மிளகாயை அரைத்துத் தயாரித்த பொடி.

    ‘உருளைக்கிழங்குப் பொரியலுக்கு அரைக் கரண்டி மிளகாய்த் தூள் போடு’

  • 2

    வட்டார வழக்கு சாம்பார்ப் பொடி.