தமிழ் மிளகாய்ப் பொடி யின் அர்த்தம்

மிளகாய்ப் பொடி

பெயர்ச்சொல்

  • 1

    (இட்லி, தோசை போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ள) மிளகாய் வற்றலை வறுத்து இடித்துப் பெருங்காயம், கடலைப் பருப்பு போன்றவை சேர்த்துத் தயாரித்த தூள்.

  • 2

    வட்டார வழக்கு சாம்பார் பொடி.