தமிழ் மிளகுக் குழம்பு யின் அர்த்தம்

மிளகுக் குழம்பு

பெயர்ச்சொல்

  • 1

    மிளகையும் வறுத்த பருப்பையும் அரைத்துத் தயாரிக்கப்படும் குழம்பு.

    ‘மிளகுக் குழம்பை நான்கைந்து நாட்கள்கூட வைத்துச் சாப்பிடலாம்’