தமிழ் மிளாறு யின் அர்த்தம்

மிளாறு

பெயர்ச்சொல்

  • 1

    (சவுக்கு, புளி முதலிய மரங்களிலிருந்து ஒடிக்கப்படும்) குச்சி.

    ‘பையன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக இப்படிப் புளிய மிளாறினால் அடிக்க வேண்டுமா?’