தமிழ் மிழற்று யின் அர்த்தம்

மிழற்று

வினைச்சொல்மிழற்ற, மிழற்றி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குழந்தை) மழலையாகப் பேசுதல்.

    ‘அப்பாவிடம் ஏதேதோ ஒலிகளை எழுப்பியபடி குழந்தை மிழற்றிக்கொண்டிருந்தது’