தமிழ் மீட்டுருவாக்கம் யின் அர்த்தம்

மீட்டுருவாக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (கலை, இலக்கியம் போன்றவற்றில் பயன்படுத்தும்போது) முன்பு வழக்கில் இருந்து பிறகு மறைந்துபோன ஒன்றுக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் இயங்கவோ செயல்படவோ வைத்தல்.

    ‘பல நாட்டுப்புறக் கலைகள் இப்போது மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன’