தமிழ் மு யின் அர்த்தம்

மு

பெயரடை

 • 1

  மூன்று என்பதன் பெயரடை வடிவம்.

  ‘முக்கடல்’
  ‘முப்பெரும் தலைவர்கள்’
  ‘நான் முன்பு வாங்கியதைவிட இப்போது மும்மடங்கு சம்பளம் வாங்குகிறேன்’
  ‘கூட்டத்துக்கு அவரை மும்முறை அழைத்தும் வர மறுத்துவிட்டார்’