தமிழ் முக யின் அர்த்தம்

முக

வினைச்சொல்முகக்க, முகந்து

  • 1

    (திரவங்களை அல்லது தானியங்கள் போன்றவற்றை) கையால் அல்லது கொள்கலனால் நிறைத்து எடுத்தல்.

    ‘படியால் முகந்து நெல்லைச் சாக்கில் போட்டார்கள்’
    ‘பானையிலிருந்து முகந்து ஒரு செம்புத் தண்ணீர் குடித்தேன்’